சீமான் போடும் EVM குண்டு! | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 3/06/2019

2020-10-21 0

எவன் பார்த்த வேலடா இது 12:56 இன்றைய கீச்சுகள் 13:26 இன்றைய விருது 13:50

எந்த மொழியையும் யார் மீதும் திணிக்கும் எண்ணமில்லை - வெளியுறவுத்துறை அமைச்சர்
நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் தமிழ் ட்வீட்ஸ்

மொழிப்போர் நடக்கவில்லையென்றால் நாமெல்லாம் ஹிந்தி வாலாவாக மாறியிருப்போம் - திருமா

மும்மொழிக்கொள்கை வந்தால் தமிழை பிறமாநிலத்தவர்கள் கற்பார்கள் - தமிழிசை

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

CREDITS
Host -Saran & Cibi Chakravarthy | Script - Vikatan team | Camera -Suresh Kumar| Edit - Guna Siva |Producer - Karthick | Channel Optimizer -Nivetha Krishna | Thumbnail art - Karthikeyan Maddy

Vikatan App - http://bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp

Videos similaires